• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

siddharbhoomi by siddharbhoomi
November 25, 2019
in ஆன்மிகம்
0
அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

இதுவரை தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

1. பிரபவ – நற்றோன்றல்

2. விபவ – உயர்தோன்றல்

3. சுக்கில – வெள்ளொளி

4. பிரமோதூத – பேருவகை

5. பிரசோத்பத்தி – மக்கட்செல்வம்

6. ஆங்கீரச – அயல்முனி

7. சிறிமுக – திருமுகம்

8. பவ – தோற்றம்

9. யுவ – இளமை

10. தாது – மாழை

11. ஈசுவர – ஈச்சுரம்

12. வெகுதானிய – கூலவளம்

13. பிரமாதி – முன்மை

14. விக்ரம – நேர்நிரல்

15. விச – விளைபயன்

16. சித்திரபானு– ஓவியக்கதிர்

17. சுபானு – நற்கதிர்

18. தாரண– தாங்கெழில்

19. பார்த்திப – நிலவரையன்

20. விய – விரிமாண்பு

21. சர்வசித்த – முற்றறிவு

22. சர்வதாரி – முழுநிறைவு

23. விரோதி – தீர்பகை

24. விகிர்தி – வளமாற்றம்

25. கர – செய்நேர்த்தி

26. நந்தன – நற்குழவி

27. விசய – உயர்வாகை

28. சய – வாகை

29. மன்மத – காதன்மை

30. துன்முகி – வெம்முகம்

31. ஏவிளம்பி – பொற்றடை

32. விளம்பி – அட்டி

33. விகாரி – எழில்மாறல்

34. சார்வரி – வீறியெழல்

35. பிலவ – கீழறை

36. சுபகிருது – நற்செய்கை

37. சோபகிருது – மங்கலம்

38. குரோதி – பகைக்கேடு

39. விசுவாவசு – உலகநிறைவு

40. பராபவ – அருட்டோற்றம்

41. பிலவங்க – நச்சுப்புழை

42. கீலக – பிணைவிரகு

43. சவுமிய – அழகு

44. சாதாரண – பொதுநிலை

45. விரோதி கிருது – இகல்வீறு

46. பரிதாபி – கழிவிரக்கம்

47. பிரமாதீச – நற்றலைமை

48. ஆனந்த – பெருமகிழ்ச்சி

49. இராட்சச – பெருமறம்

50. நள – தாமரை

51. பீங்கள – பொன்மை

52.  காளயுக்தி– கருமைவீச்சு

53. சித்தார்த்தி – முன்னியமுடிதல்

54. ரவுத்ரி– அழலி

55. துன்மதி– கொடுமதி

56. துந்துபி– பேரிகை

57. உருத்ரோத்காரி – ஒடுங்கி

58. இரக்தாட்சி– செம்மை

59. குரோதன்– எதிரேற்றம்

60. அட்சய – வளங்கலன்√

Previous Post

சாய்பாபா கோயில்

Next Post

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

Next Post
சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »