• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆயுட்காலம்

siddharbhoomi by siddharbhoomi
April 7, 2019
in பொது
0
ஆயுட்காலம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆயுட்காலம்

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

குழந்தை வயது முதல், பருவ வயது வரை:
முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:
நாம் வாழ்ந்தும் பயனில்லை,
வீட்டில் இருக்கும்
Table, Chair,
போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்.

20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்.

அந்த 30தில் 10 வருடங்கள்: குறைந்த பட்சம் தினசரி 8 மணி நேரம் தூங்கி விடுகிறோம்.

மீதி இருப்பது: 20 வருடங்கள்.

இதில் வேலை, Business என்று பணம் சம்பாதிப்பதற்காக
12 மணிநேரம் உழைக்கிறோம், அதில்
10 வருடங்கள் போய் விடுகிறது.

மீதி இருப்பதோ: 10 வருடங்கள்.
இதில்: மனைவியோடு பிரச்சனைகள், குழந்தைகளோடு பிரச்சினைகள்,  உடல் நல குறைபாடுகள், என 2 வருடங்கள் போய் விடும்.

மீதி இருப்பது வெறும் 8 வருடங்கள். அதாவது 2922 நாட்கள்.

நமது மன திருப்திக்காக,
இந்த 2922 நாட்களை வேண்டுமானால்
‘ Round ‘டாக 3000 நாட்கள் என வைத்துக் கொள்ளலாம்.

நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,
வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்.

இந்த 3000 நாட்கள் வாழ்வதற்கு:

மனம் நிறைய…
வெறுப்பு,
கோபம்,
துரோகம்,
வன்மம்,
வன்முறை,
வஞ்சகம்,
அகங்காரம்,
தலைக்கனம்,
ஏளனம்,
சந்தேகம்,

என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்..?

வாழ்க்கையில்
இவற்றை
பின்பற்றலாமே..
அன்பு,
கருணை,
இரக்கம்,
பாசம்,
அமைதி,
நட்பு,
நம்பிக்கை,
காதல்,
இயற்கை,
உதவி,
புன்னகை,
கனிவு,
பாராட்டு,
விட்டுக்கொடுத்தல்,
இறை பக்தி,
குடும்பம்,
தன்னம்பிக்கை,
மகிழ்ச்சி,
சந்தோஷம்,
என எத்தனையோ Positive வான விஷயங்கள் இருக்கின்றனவே.
இவற்றை பின்பற்றலாமே.

” நெருப்பு ” தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.

” தண்ணீர் ” தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்.

அது ” நெருப்பாகவே” இருந்தாலும் கூட ஒருபோதும் நம் வாழ்வில் ” நெருப்பை ” உமிழாமல்,

எப்போதுமே நம் மனதை” தண்ணீர் ” போல் வைத்து இருப்போம்.

Previous Post

இரு உள்ளங்கள்

Next Post

Colombo to Switzerland Flight Daily Special Offer

Next Post
Colombo to Switzerland Flight Daily Special Offer

Colombo to Switzerland Flight Daily Special Offer

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அதிசய ‘கல் நாதஸ்வரம்’

அதிசய ‘கல் நாதஸ்வரம்’

January 5, 2026
மையநிலை என்றால் என்ன ? 

மையநிலை என்றால் என்ன ? 

January 4, 2026
கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

January 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »