உங்களுக்கு மிக நெருக்கமானவர்..!
நீங்கள் மட்டுமே.
அதனால்தான் நீங்கள் உங்களை இழந்துவிடுகிறீர்கள்..
உங்களை – உங்களிடமிருந்து
பிரித்தெடுக்கவே முடியாது…
எங்கே உங்களை அழைத்துச் சென்றாலும்,
நீங்கள் உங்களுடன் இருந்துகொண்டேதான் இருப்பீர்கள்,
பிரிப்பதற்கு வழியே இல்லை…
அப்படியிருந்தும்,
உங்களால் ‘என் அழகிய நானே’ என்று
சொல்ல முடிவதில்லை…
மனிதன் தொலைதூரப் பொருள்களைத்தான் கவனத்துடன் பார்க்கிறான்…
‘வெளிப்படையாய், அருகில் இருப்பதை பற்றிய கவனமே அவனுக்கு ஏற்படுவதில்லை…’
உங்களுக்குள் பிரவேசிக்கும் கலையை,
நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்…
நீங்கள் புறநிலையை விட…
அகநிலைப் பார்வை கொண்டவராக இருக்கவேண்டும்…
அகநிலை நோக்குதான்…
“ஆன்மீகத்தின் சாராம்சம்”
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180











