• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உயர்ந்த பலன் கிடைக்கும்..!

siddharbhoomi by siddharbhoomi
November 18, 2019
in ஆன்மிகம்
0
உயர்ந்த பலன் கிடைக்கும்..!
7
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
செல்வம் விருத்தியாக வலம்புரி சங்கை வழிபடுங்கள்..!
உயர்ந்த பலன் கிடைக்கும்.

செல்வ செழிப்பு ஏற்படவும், செல்வம் விருத்தியாகவும் வலம்புரி சங்கை வீடு, கடைகள், தொழில் நிறுவனங்களில் வைத்து தினமும் பூஜித்து வாருங்கள். உயர்ந்த பலன்களை அடையலாம்.

வலம்புரி சங்கை வீடுகளில் வைத்து பூஜிக்கும் போது செல்வ வளம் கொழிக்கிறது. கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்து பூஜித்து வந்தால் கண் திருஷ்டி உட்பட பல தோஷங்கள் நீங்குகின்றன.

வலம்புரி சங்கால் கண்திருஷ்டி, எதிரிகளின் தீய செயல்கள், வாஸ்து தோஷம் இவை எதுவும் ஏற்படாது. செல்வ வளம் உயரும். தொழில் மேன்மை அடையும். மகாலட்சுமியின் அருள் பார்வை நிலைத்து நிற்கும். வீடுகளில் வைத்து சரியான முறையில் பூஜித்து வரும் போது குழந்தைகளின் கல்வி சிறக்கும். சிறப்பானதொரு மாற்றம் ஏற்படும்.

வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில் உள்ளவர்கள் உயர்வான நிலையை அடைகின்றனர். பதவி உயர்வு, சம்பள உயர்வு. பாராட்டுகள், புகழ் வந்து சேரும். உங்கள் எதிரி உங்களை கண்டு அஞ்சுவார்கள். எந்தவிதமான தீய சக்தியும் உங்களை அணுகாது ஓடி விடும்.

நீடித்த செல்வம் கிடைக்கும்.

Previous Post

சிவனுக்கு உகந்த விரதங்கள்

Next Post

தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்.

Next Post
தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்.

தாய்ப்பாலில் எரிந்த பெரு உடையார் கோவில் தீபம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »