சதுரகிரி சாக்குசித்தர் ஐயா ஜீவசமாதி அடைந்தார்

சதுரகிரி சாக்குசித்தர் ஐயா ஜீவசமாதி அடைந்தார்
பெரிய மகாலிங்கம் சாக்கு சித்தர் 24-01-2020 இன்று அதிகாலை 03.05மணிக்கு
உத்திராட நட்சத்திரத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.
குருவே சரணம்
பால்சாமி சித்தர் குரு பூஜை ஆன இன்று சமாதி அடைந்தார்
பெரிய மகா லிங்கம் அன்பு குரு நாதர் சாக்கு சித்தர்















