• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தங்க கோவில்-பஞ்சாப்

siddharbhoomi by siddharbhoomi
September 2, 2018
in கோயில்கள்
0
தங்க கோவில்-பஞ்சாப்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தங்க கோவில்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். அம்ரித்ஸரில் உள்ள இந்த குருத்வாரா கோயில் 16ம் நூற்றாண்டில் 5 வது சீக்கிய குருவான அர்ஜன் தேவ்ஜி என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது.

சலவைக்கல்லால் ஆன இரண்டு அடுக்கு அமைப்பை கொண்டுள்ள இந்த குருத்வாராவை சுற்றி அம்ரித் சரோவர் எனும் புனித தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது.

‘அம்ரித்’ எனும் சொல் அமிர்தத்தை குறிப்பிடுகிறது. ஆதி கிரந்த் என்றழைக்கப்படும் சீக்கியர்களின் வேத நூல் புத்தகம் பகல் பொழுதில் மட்டும் இந்த கோயிலின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் நான்கு வாசல்கள் இந்த கோயிலுக்குள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அற்புத குருத்வாரா வளாகத்தில் நுழைந்த கணமே அச்சூழலின் நிலவும் ஆன்மீக தூய்மையையும், இறையுணர்வுக்கு மனிதர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் நம்மால் உணர முடியும். சாதி, மத, தேச பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த கோயிலுக்குள் செல்லலாம்.

இருப்பினும் ஒரு சில விதிமுறைகள் காலங்காலமாக இங்கு பின்பற்றப்படுகின்றன. காலணிகளை தவிர்ப்பது, போதை வஸ்துக்களை தவிர்ப்பது, உட்பிரகாரத்தில் தரையில் அமர்வது போன்ற வழக்கங்கள் இங்கு நடைமுறையில் உள்ளன.

இந்திய சுற்றுலா பிரியர்கள், ஆன்மீக யாத்ரீகர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் தம் வாழ்நாளில் இந்தியாவில் தரிசிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக இந்த தங்கக்கோயிலையும் கூறலாம்

பாதை 

அமிர்தசரஸ் ரயில் நிலையம் மையமாக அமைந்துள்ளது; கோட்டான் கோவில் இருந்து அரிதாக 15 நிமிட ஓட்டம். நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து அமிர்தசருக்கு வழக்கமான பஸ்கள் எளிதில் கிடைக்கலாம். பஸ் நிலையம் (கள்): அமிர்தசர்

கோவில் நேரம்

4 AM-9PM

கோயில் முகவரி 

தங்க கோவில்

தங்க கோவில்  Road,அட்ட மண்டி,கத்ரா அலுவாலியா,

அமிர்தசரஸ்,பஞ்சாப் 143006

 

 

Previous Post

மிகப்பெரும் இரகசியம்..!

Next Post

உன்னத ஞானம்

Next Post
உன்னத ஞானம்

உன்னத ஞானம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

January 3, 2026
கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர்

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர்

January 2, 2026
மதுரையின் பிறப்பு

மதுரையின் பிறப்பு

December 31, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »