• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தமிழருக்கு டூடுள் வைத்து கௌரவித்த கூகுள்.

siddharbhoomi by siddharbhoomi
December 10, 2019
in செய்திகள்
0
தமிழருக்கு டூடுள் வைத்து கௌரவித்த கூகுள்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அரவிந்த் கண் மருத்துவமனை- தமிழருக்கு டூடுள் வைத்து கௌரவித்த கூகுள்.

“தமிழகத்தை சேர்ந்தவரும், அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும் பிரபல கண் மருத்துவருமான கோவிந்தப்பா வெங்கடேசாமியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வைத்து மரியாதை செய்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவரும், அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும் பிரபல கண் மருத்துவருமான கோவிந்தப்பா வெங்கடேசாமியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வைத்து மரியாதை செய்துள்ளது.

எட்டயபுரத்தில் உள்ள அனவ்டமலாபுரத்தில் பிறந்த மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி, பள்ளி படிப்புக்குப் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் பட்டம் பெற்றார். சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.

மருத்துவப் படிப்பு முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். பர்மா காடுகளில் அவர் பணியாற்றியபோது விஷ பூச்சி கடித்ததில் முடக்குவாத நோக்கு ஆளானார்.

இதன்பிறகு, தாய்நாடு திரும்பியவர் கண் மருத்துவம் பயின்று அந்த பிரிவில் சேவையாற்றி வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு, மதுரை அரசு மருத்துவமனையின் கண் மருத்துவ துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

மதுரையில் முதன் முதலாக 11 படுக்கை வசதியுடன் அரவிந்த் கண் மருத்துவமனையை தொடங்கினார். கடந்த 2006 ஆம் ஆண்டு, ஜூலை 7 ஆம் தேதி அன்று மதுரையில் அவர் காலமானார்.

அரவிந்த் கண் மருத்துவமனை உலகளவில் பல்வேறு இடங்களில் சிறந்த மருத்துவமனையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமி, பத்மஸ்ரீ விருதும், சர்வதேச அளவில் ஹெலன் கெல்லர் விருதும், பி.சி.ராய் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

குலதெய்வ வழிபாடு

Next Post

கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!

Next Post
இஷ்ட லிங்கம் வழிபடும் முறை

கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »