இந்த சூரியனுக்கு அஸ்தமனமில்லை…
தமிழ் பிழைத்துக்கிடக்கும் வரை கலைஞரின் புகழ் நிலைத்திருக்கும்…
எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

All © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi