• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தீபாவளியும் நானும்..!

siddharbhoomi by siddharbhoomi
November 1, 2018
in கதைகள்
0
தீபாவளியும் நானும்..!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தீபாவளியும் நானும்

சின்ன வயசுல அப்பா புதுவருச காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது?

எத்தினி நாள் லீவு வருதுனுதான்…???
அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்,,,,

தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்,,என்னா வெடிவாங்கணும்னுதிட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு சின்ன புள்ளயா மாறிடும்,,,,

அதுலையும் வெங்காய வெடி & அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு பாப்போம்…

ஜீன்ஸ் எடுக்கணும் டீசர்ட் எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு…

என்னதான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி மெகா மார்ட்லையும், ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும்,,,

அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கூட்டிட்டு போய் எடுத்து குடுத்த 250ரூபாய் டிரஸ்சோட மதிப்பு எல்லாம் சொல்லவே முடியலே,,,,

அதே மாதிரி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்…

தீபாவளி முதல் நாள் கூட்டத்துல விடியற்காலை 3மணி வரை ஊரை ரவுண்ட் அடிச்சிட்டு வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு,,,

குட்டித் தூக்கம் போட்டுட்டு விடியற் காலையிலேயே எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு…

நமக்கு கிடைத்த பங்கு பட்டாசை பத்திரமாக எடுத்து வந்து ஒவ்வான்றாக,பெரிய வீரனைப் போல் நீளமான ஊதுபத்தியால் பற்ற வைத்து வெடிக்கும் போது அப்பப்பா,,,

Fixed Menu,,சாதம் மிளகு ரசம் விடியற்காலையில சுடச் சுட,,

பட்டாசு களோபரம் முடிந்த பிறகு 8 மணிக்கு super Tiffen. பாட்டிதான் Gang leader. எல்லோரையும் அதட்டி உருட்ட.,,,

பிறகு உறவினர் நண்பர்கள் வீட்டுக்கு ஊர்வலம். புது சட்டையை காண்பிக்க, அப்படியே அவர்கள் வீட்டு பட்சணத்தை ருசி பார்க்க.

சினிமா டிக்கட் கிடைத்திருந்தால் நண்பர்களோடு போய் தியேட்டரையே வதம் பண்ணுவது.

அதெல்லாம் உலக நாயகன் சொல்லுறபடி ஆராயக்கூடாது அனுபவிக்கணும்,,,

இன்னும் எழுத எழுத நிறைய தோணுது…

இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்க…
அடையார்ஆனந்தபவன்ல அரைகிலோ ஸ்வீட்டு வாங்கிட்டு.. அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு,,, கடமைக்கு தீபாவளி கொண்டாடிகிட்டு,,,,

சிலர் தீபாவளி அன்னிக்கு வீட்டை பூட்டிக்கிட்டு Tour,,,,

ஒண்ணு மட்டும் நிச்சயம் பணம், சம்பாத்தியம் & கார்ப்ரேட் வாழ்க்கைனு, ஒரு மாயவலையை உருவாக்கிவாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்…

எல்லாமே மெஷின் மாதிரி ஒரு இயந்திர வாழ்க்கை.

Previous Post

Happy Birthday – Mrs.Thangalledsumy Avl

Next Post

நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும்..!

Next Post
நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும்..!

நீங்கள் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »