• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நத்தைச்சூரி

siddharbhoomi by siddharbhoomi
January 14, 2019
in சித்தர்கள்
0
Nattaiccuri
5
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நத்தைச்சூரி

எத்தைசொன்னாலும் அதை செய்யும் நத்தைச்சூரி என்பது சித்தர் வாக்கு, இது ஒரு ஆபூர்வ

கிடைத்தற்கு அறிய சித்தர் மூலிகைகளில் ஒன்று. நானும் பல இனையதளங்களில் வெளியான

நத்தைச்சூரியின் படங்களை பார்த்தேன் அவை எதுவும் சரியான உண்மையான நத்தைசூரியின்

படங்களே அல்ல.

எனவே மக்களின் உண்மை தேடலை பூர்த்தி செய்யும் விதமாகவே உண்மையான

நத்தைச்சூரியின் படத்தையும், நத்தைச்சூரியின் உண்மை விளக்கத்தையும் எழுதினேன்.

நத்தைச்சூரியில் இரண்டு வகைகள் உண்டு. அவை நத்தைச்சூரி மற்றும் நத்தைவராளி , இவை

ஆண் மற்றும் பெண் செடிகள் ஆகும் .

நதைச்சூரியின் அருகில் ஒரு நத்தையை வைக்கும் போது அந்த செடி நத்தைச்சூரி என்றால் நத்தையும் ஓடும் தனித் தனியாக கழன்றுவிடும் . அதுவே நதைவராளி எனில் நத்தையின் ஓடு சில்லு சில்லாக உடையும். சித்தர்கள் பயன் படுத்தியது நதைச்சூரியே, நத்தைவராளி அல்ல.

நதைச்சூரியின் காய் நத்தை வடிவில் இரு கொம்புகளை கொண்டது. இலை ஒரு அங்குல நீளத்தில் அரை அங்குல அகலத்தில் வட்டமான சுனையுடன் அதில் முள்களும் இருக்கும். இது ஒரு குத்து செடி வகையாகும்.

நதைச்சூரியை வெள்ளி அல்லது தங்க தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள நாம் செய்யும் அனைத்து காரியங்களும் உடனே வெற்றியாகும். தொழில் வியாபாரங்களின் மூலம் மிகப் பெரிய தன வசதிகளை உண்டாக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை தரும்.

Previous Post

மரகத நடராஜர் வடித்து தருகிறேன்-“சித்தர் சண்முக வடிவேலர்”

Next Post

நடராஜர் சிலை – கருவூர்ச் சித்தர்

Next Post
Our Sitters have seen connections to respiratory and atoms.

நடராஜர் சிலை - கருவூர்ச் சித்தர்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »