• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பஞ்சரிண அல்லது ஐவகைக் கடன்கள்

siddharbhoomi by siddharbhoomi
January 22, 2020
in ஆன்மிகம்
0
பஞ்சரிண அல்லது ஐவகைக் கடன்கள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பஞ்ச ரிண அல்லது ஐவகைக் கடன்கள்

இந்து மதத்தில் மனிதனுக்கு ஐந்து வகையான கடன்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1) தேவ ரிண – அதாவது கடவுளுக்காக நாம் படும் கடன்.
2)ரிஷி ரிண- முனிவர்களுக்கு நாம் பட்ட கடன்.

3)பித்ரு ரிண-முன்னோர்களுக்கு பட்ட கடன்.
4)ந்ரு ரிண- மனித சமூகத்திற்கு நாம் பட்ட கடன் ,

5) பூத ரிண , மனிதனல்லாத உயிர்களுக்கு பட்ட கடன் . இக்கடன்களைத் தீர்க்க ஓர் இந்துவானவன் நீதி நுல்களில் கூறப்பட்ட சில விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் .

இந்த மத நீதி நுல்களின்படி எல்லா உயிரிணங்களுமே இந்தப் பூமியின் சுற்றுச் சூழலின் ஓர் அங்கமாக இருக்கின்றன . எனவே மனிதன் மனிதர்களுக்கும் , பூமியில் வாழும் மற்ற உயிரிணங்களுக்கும் தான் கடமைப்பட்டுள்ளோம் . என்பதைப் புரிந்து கொள்ளாமல் வாழ முடியாது .

ஒருவரை ஒருவர் சார்ந்த படிதான் அனைவருடைய வாழ்க்கையும் அமைந்திருக்கிறது மனிதர்களையோ அல்லது மற்ற உயிரிணங்களையோ காரணமின்றி கொல்வதை இந்து மதம் அனுமதிப்பதில்லை .

தாயினுடைய கருவில் ஜனித்த போதிலிருந்து சுடுகாட்டிற்குப் போகம்வரை இந்துவானவன் நீதி நூல்களில் கூறியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்து மத நூல்களில் ஒன்று கூறுகிறது .

நீதி நெறியைத் தாங்கி நிறுத்துபவர் கடவுளே

நிரத்தமான இந்த நீதி முறைகளைத் தோற்றுவித்து இதைக் காப்பவரும் கடவுள்தான் என்று வேதங்கள் சூறுகின்றன . அதில உலகமே இந்த நீதி நெறிகளில் கட்டுப்படுத்தப்படுகிறது . இந்த உலகை ஒழுங்காக இயங்க வைப்பதும் ,

அதைவிடக் குறைந்த நிலையிலுள்ள உலகத்தை இயங்க வைப்பதும் , நிலை நிறுத்துவதம் இந்த சட்டதிட்டங்களே . இவ்வுலகிலுள்ள எவராலும் இந்த நீதிகளிலிருந்து தப்ப முடியாது . எனவே தான் இந்து மதமானது நீதி நுல்களுக்கும் , அறநெறி களுக்கும் கடவுள்தான் அஸ்திவாரமாக இருப்பவர் என்று கருதுகிறது .

Previous Post

ராஷ்டிர தர்மம்

Next Post

தை அமாவாசை ஜனவரி 24 ஆம் தேதி 2020

Next Post
தை அமாவாசை ஜனவரி 24 ஆம் தேதி 2020

தை அமாவாசை ஜனவரி 24 ஆம் தேதி 2020

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »