05/06/2019 இன்று தாயும் மகளுமாக ஒரே நாளில் பிறந்தநாள் காணும் சித்தர் பூமியின் இணை ஆசிரியர் திரு. பூமான் அவர்களின் மனைவி திருமதி. ஜெய சுதா மற்றும் மகள். சகான பிரியா அவர்களை சித்தர் பூமி வாசகர்கள் சார்பாகவும் சித்தர் பூமி சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பிறந்தநாள் காணும் அன்பு சகோதரிகள் மற்றும் குடும்பத்தாரும் உடல் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்வுடனும் செல்வ செழிப்புடனும் நிறைவான வாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறோம்.
என்றும் இறைபணியில் சித்தர் பூமி
மற்றும் இணையதள குழுவினர்
+91-73050 18180










