தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்தத் ‘தை’ திருநாளில்
???? நேசத் ‘தை’ வளர்ப்போம் !
???? பாசத் ‘தை’ பகிர்வோம் !
???? நல்ல ‘தை’ யே நினைப்போம் !
???? உள்ள ‘தை’ யே பேசுவோம் !
???? பழைய ‘தை’ மறப்போம் !
???? புதிய ‘தை’ படைப்போம் !
???? தீய ‘தை’ துரத்துவோம் !
???? புண்ணியத் ‘தை’ சேர்ப்போம் !
???? கண்ணியத் ‘தை’ க் காப்போம் !
???? மனிதத் ‘தை’ மதிப்போம் !
???? புனிதத் ‘தை’ காப்போம் !
???? தெய்வத் ‘தை’ போற்றுவோம் !
பொங்கல் வாழ்த்துக்கள் 2020











