சென்னை உயர்நீதி மன்றத்தில் கடைநிலை ஊழியராக வேலை செய்தார் என்பது மட்டும் செவி வழிச்செய்தி. மாலையில் பணிகள் முடிந்த உடன், வேர்க்கடலையை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு நடந்தே பெரம்பூருக்கு வருவது இவருடைய வழக்கம்.
சுவாமிகள் எந்த கடையில் சென்று சாப்பிடுகிறாரோ, அன்று அந்த கடையில் நல்ல வியாபாரம் நடக்கும். நோயாளிகள் கண்டால் கண்டால் வேர்க்கடலையும், திருநீறும் அளித்து ஆசிர்வதிப்பாராம்.
அப்பகுதியில் அருளாளராக விளங்கிய சுவாமிகளால் நல்ல நிலையை பலர் அடைந்துள்ளனர்.
சுவாமிகளின் பிறப்பு, இளம் வயது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
சுவாமிகள் 1935 ஆம் வருடம் மார்கழி மாசம் சித்திரை நட்சத்திரத்தில் இறைவனை அடைந்தார்கள்.
சுவாமிகளின் சமாதி பெரம்பூர் திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையில் சென்றால், “கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்” கோவில் அருகில் உள்ள அய்யாவு தெருவில் உள்ளது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180











