ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள்சுவாமிகள்
ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள்சுவாமிகள் நமஹ நமது ஆலயத்தில் இன்று பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை 13-10-19 பகல் 12 மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை அன்னதானம் நடைபெறும் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் வாருங்கள்..!
தரிசிக்கலாம் இடம்: அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி.











