கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்
மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும்.
அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ.
பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்










