இராமலிங்க அடிகள் எந்த ஆசையும் படவில்லை.(சாமிகள் ஞானகுரு உபதேசங்கள்).
ஓம் ஈஸ்வரா குருதேவா..!
இராமலிங்க அடிகள் எந்த ஆசையும் படவில்லை..?
“அருட்பெருஞ்ஜோதி நீ.
தனிப்பெருங்கருணை .. என்று,
அருட்பெருஞ்ஜோதி என்றால்….
நமது உயிர் ஜோதியாக இருக்கின்றது.
நாம் எதை எல்லாம் நினைக்கின்றோமோ…?
அந்த அருள் முழுவதும் பெருவாய் நீ…!
“நீ தனிப்பெருங்கருணை”…..என்றால்,
எல்லா வற்றிலும் வெற்றி பெறுவாய்….!
இதில் நாம் என்ன தெரிந்துக்கொண்டோம்.
அருள் பெருஞ்ஜோதி நீ…!
தனிப்பெருங்கருணை…!என்று நாம் பாடிவிட்டு போவோம்.
அவர் யாரை நினைத்து பாடினார்…. உயிர்…!
அருட்பெருஞ்ஜோதி நீ.
தனிப்பெருங்கருணை நான் எதை எண்ணினாலும்,
அதை கருணையுடன் நீ ஏற்றுக்கொள்வாய்….!
அதனால் தீயாருடன் சேராமல் இருக்க வேண்டும்.
நான் யாரிடத்திலும் யாசகம் கேட்க கூடாது…!
யார் வந்து கேட்டாலும், இல்லை என்று சொல்லாது,
“நான் வாரி வழங்க வேண்டும்.” என்று அப்படி எண்ணினார்.
அவர் சொன்னது என்ன என்று கூட தெரியாம…
வருகிறவர்க்கெல்லாம் இல்லை என்று”சோற்றை”போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
எதை
இந்த ஞானத்தை யாருக்கும் இல்லை என்று எண்ணாது ,
அள்ளிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
அவங்க எல்லாம் சோற்றை நினைத்து விட்டார்கள்.
அவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிலையில் இருந்து இயங்குகிறார்கள்.










