• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்

siddharbhoomi by siddharbhoomi
March 24, 2020
in கோயில்கள்
0
அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்

அருள்மிகு பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில். நெடுங்குடி. கைலாசபுரம். புதுக்கோட்டை மாவட்டம்.

நெடுங்குடி கைலாசநாதர் திருக்கோயில் தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுங்குடி, கைலாசபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயமாகும்.

இச்சிவாலயம் பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் எனவும் அறியப்படுகிறது

காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் மேற்கில் உள்ளது.

இவ்வாலயத்தைத் தென்கயிலை என்றே இம்மாவட்டத்தில் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலும் இருந்து வரும் பக்தர்களும் அழைக்கின்றனர்.

அசுர சகோதரர்கள் இருவரின் விருப்பத்திற்கிணங்க, கைலாசநாதர் காசிநாதர் என்று இரு வடிவிலும் சிவன் மகிழ்வுடன் வசிப்பதாகச் சொல்கிறது தலபுராணம்.

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது.

இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார்.

ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.

காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி கயிலைநாதனை நோக்கி தவமிருந்தார்.

கயிலைநாதன் இருவர் முன்பும் தோன்றி பெருஞ்சீவி பூஜை செய்த லிங்கம் கைலாசநாதர் எனவும், சிரஞ்சீவி கொண்டு வந்த லிங்கம் காசிநாதர் என பெயர் சூட்டி, இங்கு வழிபட்டால் காசியிலும், கையிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார்.

13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.

Previous Post

ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் (இளையவர்)

Next Post

தமிழக சுகாதாரத்துறை – பாராட்டுகிறோம்.

Next Post
தமிழக சுகாதாரத்துறை – பாராட்டுகிறோம்.

தமிழக சுகாதாரத்துறை - பாராட்டுகிறோம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »