நண்பர்கள் கவனத்திற்கு ஏன் வீடுகளில் தூபம்(சாம்ரானி)ஏற்றுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா…?
நம் வசிக்கும் இடத்தில் உள்ள எதிர் மறை எண்ணங்களை தீய சக்திகளையும் விரட்டி நல் ஆற்றலையும்.நம் நல் எண்ணங்களை பிரபஞ்ச சக்திகளாகவும்.மற்றும் முன்னோர்களின் ஆசிகிட்டவும் வழி வகை செய்கிறது. மேலும் காற்றில் கலந்த புகையை சுவாசிக்க உடலில் உள்ள சில உபாதைகள் தீரும்.
18 விதமான மூலிகை பொருட்கள் சேர்ந்த தூப பொடியின் பயன்கள் .!!!*
சந்தனம் ,ஜவ்வாது ,அகிலி,துகிலி,வில்வம் , ,நன்னாரி , வெட்டி வேர்,
ஆலம்பட்டை ,துளசி ,மருதாணி விதை ,சாம்பிராணி மரப்பட்டை போன்ற
18 விதமான அற்புத பலன்கள் தரும் மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன ..!
தூபங்களும் அதன் பயன்களும்..!
1. தெய்வ கடாட்சம் உண்டாகும்..!
2. திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்..!
3. கண் திருஷ்டி ,பொறாமை நீங்கும் ..!
4. தொழில்கள் ,செயல்கள் முன்னேற்றம் உண்டாகும்..!
5. குழந்தை பாக்கியம் உண்டாகும்..!
6. குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்..!
7. அம்மன் அருளாசிகள் வரும்..!
8. காரியத்தடை நீங்கும் ..!
9. திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்..!
10. எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்..!
11. சிவகணங்கள் பாதுகாப்பு கிடைக்கும் ..!
12. பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்..!
13. துஷ்ட ஆவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்..!
14. குடும்பத்துக்குள் பகைமை எதிர்ப்புகள் விலகும்..!
15. துரோகிகள் நம்மை கண்டு விலகுவர் .!
16. சூனிய கோளாறுகளை நீக்கும்..!
17. மகான்கள்அருள்கிட்டும்…!
18. ஏவலும் பீடையும் நீங்கும்..!
19. போக பாக்யங்கள் கிட்டும்.!
20. நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும் ..!
21. குடும்பத்தில் ஆரோக்கியம் மேம்படும் .!
22. இராஜவசியம் உண்டாக்கும்..!
23. சகல காரியங்களும் சித்தியாகும் ..!
24. சகலவித நோய் நிவாரணமாகும்..!
25. சகல தோஷமும் நிவாரணமாகும்…!
26. இன்பம் பெருகும் ..!
27. மகா லட்சுமி கடாட்சம் உண்டாகும்..!
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் ,
இறைவனை நினைத்து தூபமிட்டாலே
அவ்விடத்தில் அமைதியும் ,நற்சூழலும் அங்கு நடக்கும்










