தவற விடாதீர்கள் இந்த நாளை ( 4-5-2019 ) பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சக்தி வாய்ந்த அமாவாசை.
இந்த நாளில் வரும் சுப ஹோரைகளில் முன்னோர் வழிபாடு செய்து உங்களை பற்றிய நல்ல எண்ணங்களையும், வேண்டுதல்களையும் உங்கள் ராசிக்குரிய மந்திரங்களை 108 முறை கூறிய பின் சொல்லுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மைத்ர முஹூர்த்தம்
4.5.2019 அன்று வரும் நேரம்
3.20 am to 4.53 am
6.40 am to 8.40 am
10.50 am to 12.30 pm
3.00 pm to 4.50 pm
7.00 pm to 8.30 pm
10.30 pm to 11.54 pm
உங்களது ராசிக்கான மந்திரம்
1. மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம்
மேஷ ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
2.ரிஷபம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
ரிஷப ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
3.மிதுனம் : ஓம் க்லீம் ஐம் சௌம்
மிதுன ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
4. கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
கடகம் ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
5.சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
சிம்ம ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
6.கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
கன்னி ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறுவதால் நல்ல பலன் கிடைக்கும்!
7.துலாம் : ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
துலா ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்!
8.விருச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌம்
விருச்சிக ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்!
9. தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
தனுசு ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்!
10.மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
மகர ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்
11.கும்பம் : ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
கும்ப ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்!
12. மீனம் : ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீன ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் கூறவும்!











