திருப்பட்டுர் ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோவில் – திருச்சி,
திருப்பட்டுர் ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோவில் எல்லா கோவில்களும் நந்தி இருக்கும், ஆனால் இந்த திருத்தலத்தில் உள்ள நந்தி மட்டும் மிகவும் விஷேசமானது..இந்த நந்தியை நாம் தொடும்போது நிஜ உயிருள்ள மாட்டை தொடுவது போல் உணர்வு ஏற்படுகிறது – மாபெரும் அதிசயம் இது.










