நவபுலியூர் யாத்திரையின் முதல் தலம் பெரும்பற்ற புலியூர்
இறைவன்: ழூலட்டானேசுவரர்
இறைவி : சிவகாம சுந்தரி
ஸ்தல விருட்சம்: தில்லை மரம்
பெரும்பற்ற புலியூர் என்னும் சிதம்பரம் முதலில் சிதம்பர நாதரையும் அவ்விடம் உறையும் ழூலட்டானேசுவரரையும் அம்பிகை சிவகாம சுந்தரியையும் தரிசிக்க வேண்டும். நேரம் இருப்பவர்கள் சிதம்பரத்தில் தங்கி அர்த்தஜாம பூஜையை தரிசிப்பது விசேஷம். அடுத்த நாள் காலை சூரியோதயம் காலத்தில் நடைபெறும் திருவனந்தல் பூஜையை காணவேண்டும். இது சூரிய பரிகார தலமாகும்.
வுpயாக்ரபாத முனிவருக்கும,; பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசம் அன்று ஆனந்த நடன காட்சி அருளிய முதன்மையான தலம் இதுவாகும.; நால்வர் பெருமக்களும் பாடித் துதித்த தலம். தில்லை ழூவாயிரத்தாரால் இன்றும் வழிபடப்பெறும் தலம் இதுவாகும்.
நடராஜ பெருமானின் பேரருளுடன் நாளை அடுத்த புலியூர் செல்ல தயாராவோம்:
October 17










