அருமையான எண்ணங்களை நினைத்துக் கொண்டிருப்பதால்
எந்த பயனும் இல்லை …
அருமையான ஆசைகளை வளர்த்துக் கொள்வதால்
எல்லாம் தீர்ந்து விடுவதில்லை …
சத்சங்கங்களில் நடப்பது எல்லாம் ஆன்மிக
பொழுது போக்குகள் தான் ..
பிரசங்கங்கள் எல்லாம் பொழுது போக்கு
அம்சங்கங்கள் தான் …
ஆன்மிக மற்றும் மத வார்த்தை
ஜாலங்களை கதைப்பதில் எந்த பயனும் இல்லை ..
எதார்த்தம் தாண்டிய மொழியைப் பயன்
படுத்துவதில் எந்த அறிவும் இல்லை ..
நம்பிக்கை என்பது வார்த்தைகளின் பவனி ..
ஆழ்ந்த விசுவாசம் மட்டுமே உன்னை செயல் பட வைக்கும் …
செயல்பாடு மட்டுமே உன் நிலை மாற்றத்துக்கு வழி வகுக்கும் ..!
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180










