பாம்பன் சுவாமிகள் பக்தா்கள்,மற்றும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி
சுமாா் முப்பது வருடங்களுக்கு மேல் பாம்பன் சுவாமிகளின் கருவறை முடப்பட்டு இருந்தது.
இன்று 16.09.2018 திறக்கப்பட்டுள்ளது பல வருட சட்ட போராட்டங்களுக்கு பின்பு, பாம்பன் சுவாமிகள் திருக்கோயில் பராமரிப்பு பொறுப்புகள் மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க பட்டது. சுவாமிகள் சமாதி மீண்டும் திறக்கப்பட்டது.









