பாம்பன் ஶ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் குருபூஜை
பாம்பன் ஶ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் 91-ஆம் ஆண்டு குருபூஜை
நாள் 11-06-2020, வியாழக்கிழமை அனைவரும்
அவரவர் வீட்டில் இருந்தபடியே பாம்பன் சுவாமிகளை
வணங்கி பிரார்த்தனை செய்வோம்.

இவர் பிறந்தது கிபி 1850 இல் சமாதி ஆனது 30 .05 .1929 வைகாசி அமர பட்சம் சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரத்தன்று.
சமாதி அமைந்துள்ள இடம்:
திருவான்மியூா்,
கலாசேத்திரா ரோடு, பஸ் டிப்போ அருகில் உள்ளது.










