• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

புலிப்பாணி ஆஸ்ரமம் – தொட்டிச்சி அம்மன் தரிசனம்

siddharbhoomi by siddharbhoomi
August 3, 2019
in கோயில்கள்
0
புலிப்பாணி ஆஸ்ரமம் – தொட்டிச்சி அம்மன் தரிசனம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

புலிப்பாணி ஆஸ்ரமம் – தொட்டிச்சி அம்மன் தரிசனம்

இன்று ஆடி 13 ம் நாள் பழனி புலிப்பாணி ஆஸ்ரமம் தொட்டிச்சி அம்மன் தரிசனம்இவ்வுலகிற்க்கு காவல் தெய்வமாக விளங்குபவாள் தொட்டிச்சி அம்மன் போகர் சித்தர் ஶ்ரீபுலிப்பாணி சித்தர் உருவக்கப்பட்ட கோவில், (நாயக்க மார்களின் குலதெய்வம்)

அழகு முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியம்பதி. இந்த ஊரில் உள்ள தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், குழந்தைகளுக்கு கல்வி யோகத்தைத் தந்தருள்கிறாள் அவள் என்கின்றனர், பக்தர்கள்!

அழகு முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியம்பதி. இந்த ஊரில் உள்ள தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், குழந்தைகளுக்கு கல்வி யோகத்தைத் தந்தருள்கிறாள் அவள் என்கின்றனர், பக்தர்கள்!

பழநி மலையின் கிரிவலப் பாதையில் உள்ளது புலிப்பாணி ஆஸ்ரமம். இந்தச் சித்தரின் சமாதிக்கு, ஞானமும் யோகமும் பெற வேண்டி வருகிற பக்தர்கள் ஏராளம். சுமார் நானூறு வருடங்கள்:

பழைமை வாய்ந்த ஆஸ்ரமத்தில், கிராம தேவதையான தொட்டிச்சி அம்மனின் சந்நிதி உள்ளது. சக்தி மிக்க தொட்டிச்சி அம்மனிடம் சரணடைந்தால், நம் வாழ்வையே மலரச் செய்தருள்வாள் என்பது ஐதீகம்!

இந்த ஆஸ்ரமத்துக்கு வந்து தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், சாப விமோசனம் பெறலாம். சங்கடங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக, கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

கல்விக்கும் கலைக்கும் அடையாளமாக தன் வலது கரத்தில் தாமரை மலரையும் பில்லி, ஏவல், சூனியம் முதலானவற்றில் இருந்து விடுபட்டு வாழ்வில் நிம்மதி பெறுவதன் அடையாளமாக

இடது கரத்தில் மந்திர சக்தி கொண்ட ஓலைச் சுவடிகளையும் வைத்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தரும் தொட்டிச்சி அம்மனைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

Previous Post

ஶ்ரீ சேர்மன் அருணாசல சுவாமி

Next Post

ஓம்

Next Post
ஓம்

ஓம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »