வரும் முன் காப்போம் – ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம்.
வந்து விட்டாலோ. 15 நாட்கள் தனிமை சிறை.
ஆம்புலன்ஸில் ஏற்றும் பொழுதே பணியாளர்கள் தள்ளி நின்றுதான் ஏற்றுவார்கள்.
மருத்துவமனையில் சேர்த்ததும் 15 நாட்கள் தனி அறை,
யாரையும் நீங்கள் பார்க்க முடியாது,
யாரும் உங்களையும் பார்க்க முடியாது, மருத்துவ பணியாளர்கள் உணவு மாத்திரை இவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் நின்று கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.
டிவி கிடையாது, போன் கிடையாது, சமூகவலைதளம் கிடையாது,
யாரிடமும் பேச முடியாது, மனைவி கணவனை பார்க்க முடியாது, கணவன் மனைவியை பார்க்க முடியாது, குழந்தைகளை பார்க்க முடியாது,
பார்வையாளர்கள் அனுமதி இல்லை, அறைக்குள் உங்கள் நடவடிக்கைகள் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படும்,
பைத்தியம் பிடிக்கும் நிலை வரக்கூடும், 15 நாள்கள் கொடுமையான சிறை,
நான்கு சுவர்களுக்கு நடுவில்,
இதற்கு 21 நாட்கள் குடும்பத்தோடு இருப்பது ஒன்றும் கடினமல்ல..!
யோசித்து செயல்படுங்கள்.
ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிப்போம்.










