அனைத்தையும் ஆத்மாவாக காணுகின்றான் ஞானி”
பரமாத்மாவே இறைவன்.
“அனைத்தையும் ஒன்றெனவே அறிகின்ற ஞானிக்கு
அல்லல் ஏது? சோகந்தான் ஏது?”
துன்பப்படுதல், சோகமாயிருத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.
உங்களை விட்டு அகந்தை அகன்ற அக்கணமே நீங்கள் பூரணத்துடன்,
இணைந்து விட்டீர்கள். எல்லாத் துன்பங்களும் மறைந்துவிட்டன.
துன்பப்படுதல் என்பது ஒரு மாயக்காட்சி. அது ஒரு கனவு. அச்சுறுத்தும் கனவு. விழித்தெழுந்ததும், அனைத்துக் கனவுகளும் மறைந்து விடு.கின்றன.
அதைப் போலவே நீங்கள் விழித்ததும், விழிப்புணர்வு’
பெற்றதும் அனைத்துத் துன்பங்களும் மறைந்து விடுகின்றன. வாழ்க்
கை ஒரு முழுமையான மகிழ்ச்சியாக, ஒரு ஆனந்த தாண்டவமாக, ஒரு.
கொண்டாட்டமாக மாறிவிடுகிறது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180










