ஸ்ரீலஸ்ரீ குழந்தை வேல் சுவாமி, ஸ்ரீலஸ்ரீ முத்தையா சுவாமி
ஆற்றல் நிறைந்த ஆலயம். கேட்ட வரத்தை தரும் இரண்டு மகா சித்தர்கள்.
இவர்கள் தினமும் நீராடிய அற்புதமான குளம் தான் சித்தர் குளம். ஆலயம் எதிரே உள்ளது.இன்று இக்குளம் சித்திரை குளம் என்றழைக்கப்படுகிறது.
அப்பேற்பட்ட மகா சித்தர்களின் ஜீவசமாதி ஆலயத்தில் வருகிற 20:03:2020 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் பகல் 12:00 வரை லலிதா சஹஸ்ரநாம குங்குமார்ச்சனை நடைபெறுகிறது.
பூஜையில் கலந்து கொள்ளும் 54 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம்,சித்தர்களின் பிரசாதம், வழங்கபடும்.
பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே தெரியபடுத்துவது சிறப்பு.
நடைபெறும் பூஜையில்

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலக மக்களுக்காக சித்தர்களை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அனைவரும் கலந்துகொண்டு குருவருள் பெற்று திருவருள் அடையுங்கள்.
வாழ்க்கையில் ஆன்மீக பற்றை வளர்த்து கொள்வோம்.!
அதிக ஆற்றல் நிறைந்த ஆலயம்! சித்தர்கள் சிவன் அடியார்கள் ரூபத்தில் நேரில் காட்சி கொடுத்த ஆலயம்.
ஆலய முகவரி:-
ஸ்ரீலஸ்ரீ குழந்தை வேல் சுவாமி மற்றும் ஸ்ரீலஸ்ரீ முத்தையா சுவாமி ஆலயம்,
மயிலாப்பூர் சித்திரை குளம் எதிரே, J DP பில்டிங் அருகில், மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே – சென்னை.
ஆலய தொடர்புக்கு:- +91-98400 84553
குருஜி திரு. சங்கர் அவர்கள்
திருமதி வசந்தி சங்கர் அவர்கள்
( சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ளசித்திரை குளம் எதிரே உள்ள சிறிய சாலையில் சென்றால் நம் சித்தர்களின் ஆலயத்தை காணலாம்)
அன்புடன் அழைப்பது / என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான் சித்தர் பூமி மற்றும் இணைய தள குழுவினர்
இப்போது சித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்களுக்கு சென்று அதை புகை படங்களாக வெளியிடுவதற்க்கும், வரலாற்று குறிப்புகளையும் தொகுத்து அதை மக்களுக்கு தெரியபடுத்தும் பணியை செய்து வருகிறோம்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180









