இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021 (14-04-2021)
1.கலையாத கல்வியும்
2.குறையாத வயதும்
3.ஓர் கபடு வாராத நட்பும்
4.கன்றாத வளமையும்
5.குன்றாத இளமையும்
6.கழுபிணியிலாத உடலும்
7.சலியாத மனமும்
8. அன்பகலாத மனைவியும்
9.தவறாத சந்தானமும்
10.தாழாத கீர்த்தியும்
11.மாறாத வார்த்தையும்
12.தடைகள் வாராத கொடையும்
13.தொலையாத நிதியமும்
14.கோணாத கோலும்
15.ஒரு துன்பமில்லா வாழ்வும்
16.மிகுந்த இறையன்பும்.
ஆகிய பதினாறு செல்வங்களும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டுகிறேன்.









