• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

siddharbhoomi by siddharbhoomi
June 1, 2019
in ஜோசியம்
0
27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும்.

தெய்வத்திற்கும் நிகரானது எதுவுமில்லை எத்தனை சோதனைகள் வந்த போதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும்.

1. அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்

2. பரணி – சக்தியுடன் கூடிய சிவன்

3. கிருத்திகை – சிவன் தனியாக

4. ரோகிணி – பிறை சூடியப் பெருமான்

5. மிருகசீரிஷம் – முருகனுடைய சிவன்

6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

8. பூசம் – நஞ்சுண்டும் சிவன்

9. ஆயில்யம் – விஷ்னுவுடன் உள்ள சிவன்

10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்

11. பூரம் – அர்த்த நாரீஸ்வரர்

12. உத்திரம் – நடராஜ பெருமான் – தில்லையம்பதி –

13. அஸ்தம் – தியாண கோல சிவன்

14. சித்திரை – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

15. சுவாதி – சகஸ்ரலிங்கம்

16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

17. அனுஷம் – இராமர் வழிபட்ட சிவன்

18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்

19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

20. பூராடம் – சிவ சக்தி கணபதி

21. உத்திராடம் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன் 22.     திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவன்

24. சதயம் – ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்

25. பூரட்டாதி – விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் எப்போதும் துன்பம் இல்லை.

 

Previous Post

திண்டுக்கல் பூட்டின் வரலாறு.

Next Post

மொட்டை போடுவதில் இவ்வளவு விசயம் இருக்கு

Next Post
மொட்டை போடுவதில் இவ்வளவு விசயம் இருக்கு

மொட்டை போடுவதில் இவ்வளவு விசயம் இருக்கு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »