• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்!

siddharbhoomi by siddharbhoomi
February 22, 2020
in ஜோசியம்
0
27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்!
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல்!

மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது.

ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களும், அதன் கோவில்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

01) அச்சுவினி – திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

02) பரணி – நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்

03) கார்த்திகை – கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்

04) ரோகிணி – காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்

05) மிருகசீரிடம் – எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்

06) திருவாதிரை – அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்

07) புனர்பூசம் – வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்

08) பூசம் – விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்

09) ஆயிலியம் – திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்

10)மகம் – விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்

11) பூரம் – திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்

12) உத்தரம் – இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்

13) அத்தம் – கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்

14) சித்திரை – குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்

15) சுவாதி – சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்

16) விசாகம் – பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்

17) அனுஷம் – திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்

18) கேட்டை – பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்

19) மூலம் – மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்

20) பூராடம் – கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

21) உத்திராடம் – கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

22) திருவோணம் – திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

23) அவிட்டம் – கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்

24) சதயம் – திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

25) பூரட்டாதி – ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்

26) உத்திரட்டாதி – தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்

27) ரேவதி – காரக்குடி கைலாசநாதர் கோயில்

அனைவருக்கும் பகிருங்கள். 

Previous Post

Happy Birthday – The Mother

Next Post

குறை ஒன்றும் இல்லை (பாடல்) எழுதியது யார் தெரியுமா?

Next Post
குறை ஒன்றும் இல்லை (பாடல்) எழுதியது யார் தெரியுமா?

குறை ஒன்றும் இல்லை (பாடல்) எழுதியது யார் தெரியுமா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »