
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்
1865 – உலகின் முதல் குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் அமைக்கப்பட்டது
1964 – சந்திரனின் முதலாவது மிக அருகாமை படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது
1976 – வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனிதமுகம் படத்தை நாசா வெளியிட்டது
1805 -இந்திய குறுநில மன்னன் தீரன் சின்னமலை இறந்த தினம்
2014 – இந்திய ராணுவத்தின் புதிய ராணுவ தளபதியாக அரியானாவைச் சேர்ந்த தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்றார்.










