• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பரிகாரம் என்றால் என்ன ?

siddharbhoomi by siddharbhoomi
October 16, 2021
in ஆன்மிகம்
0
பரிகாரம் என்றால் என்ன ?
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பரிகாரம் என்றால் என்ன ? ஜீவ காந்த சக்தி

பரிகாரங்கள் வெற்றி பெறாமல் போவதற்கு  காரணம் என்ன?

பதில்; அருமையான கேள்வி;

 பரிகாரம் என்பது ஜாதகம் பார்க்கும் ஜோதிடரிடன்  பணம் கொடுத்து செய்ய சொல்வது உண்மையில் பரிகாரம் இல்லை ,அது எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு ஜாதகருக்கும் நன்மை செய்யாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

 ஒரு உண்மையான ஜோதிடர்கள் என்பது தன்னை நாடி வந்த ஜாதகருக்கு அவர்கள் சுய ஜாதகம் வலிமை பற்றி  சொல்ல வேண்டுமே தவிர ,நாங்கள் பரிகாரம் செய்கிறோம் என்று சொல்லி பணத்தை வாங்குவது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும்,

  அது இறை நிலைக்கு எதிரான செயலாகும், அதன் விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

 அப்படி என்றால் பரிகாரம் எப்படி செய்ய வேண்டும். பரிகாரம் பற்றி ஒரு தெளிவான பதில் இந்த பதிவில் பார்ப்போம்

 உதாரணத்துக்கு ஒருவருக்கு  கடக ராசி கடுமையாக பாதிக்கபட்டால் அந்த பாதிப்பைக் கொடுக்கும் பாவகம்  நீர் ராசியாக இருந்தால் அவர்  திருப்பதி  வெங்கடாஜலபதி பகவானை  தரிசனம் செய்ய வேண்டும்,

அதாவது ஒரு  வளர்பிறை திங்கள் அன்று திருப்பதி ஆலயத்தில்  இரவு தங்கி அதிகாலை முடிகாணிக்கை செலுத்தி கோயில் அருகே இருக்கும் ஸ்ரீவாரி தீர்த்தத்தில் நீராடி திருப்பதி வெங்கடாஜலபதி மனமுருக தரிசனம் செய்ய வேண்டும் .

அதன் பின் கோயிலில் அருகில் 30 நிமிடம் அமைதியாக அமர்ந்து இருந்து பெருமானை நினைத்து கொள்ளுங்கள் ,

இதனால் பெருமாளின் அருள் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் இருக்கும் ஜீவகாந்த சக்திகளும் உங்கள் மனதையும், அறிவையும் ,தட்டியெழுப்பும் அதாவது உங்களுக்கு உண்டான  பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?

அதற்குண்டான தீர்வுகளை நீங்களே சரி செய்வதற்கு உண்டான ஞானம், அறிவு ,மற்றும் புத்தியும் ,அந்த ஆலயத்தில் உள்ள ஜீவ காந்த சக்திகள் உங்களுக்கு வழங்கும் .

மேலும் பெருமாளின் பரிபூரண அருளும் உங்களுக்கு கிடைக்கும் .இதுவே ஒருவர் செய்ய வேண்டிய சிறந்த வழி பரிகாரமாகும் அதை விடுத்து பரிகாரம் என்ற பெயரில் சில ஜோதிடர்களும் பணத்தை கொடுத்து ஏமாறுவது என்பது எந்த   வகையிலும் நியாயமில்லை.

 நெருப்பு ராசி திருவண்ணாமலை

 நில ராசி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

  காற்று ராசி சிதம்பரம் நடராஜர் கோவில்

 நீர் ராசி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம்.

 இதுபோல் இன்னும் பல பஞ்சபூத ஆலயங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளது, உங்கள் சுயஜாதகத்தில் வலிமையற்ற பாகவத்திற்க்கு உண்டான ஆலயங்களை தேற்ந்தெடுத்து மேற்சொன்ன வழிபாடு போல் ஒவ்வொரு ஆலயத்திலும் நீங்கள் செய்தால் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 மேலும் ஒவ்வொரு ஜாதகரும் தங்களால் முடிந்த அளவிற்கு முன் பின் தெரியாத 10 பேருக்காவது அன்னதானம் செய்தல் ,ஆடை தானம் செய்தல், போன்ற தான தர்மங்களை செய்தால் வலிமை அற்ற  பாவகத்தில் இருந்து  அதிகமான நன்மைகளை நீங்கள் பெறலாம் ,இது கண் கண்ட உண்மையாகும்.

 அன்னதானம் செய்தால் ஒருவர் செய்த பாவங்கள் விலகும்

ஆடை தானம் செய்தால் ஒருவர் ஜாதகத்தில் உள்ள   வலிமையற்ற பாவங்கள் வலிமை பெறும்.

இதை செய்யாமல் பரிகாம் என்ற பெயரில் மற்றவரிடம் பணம் கொடுத்து  ஏமாற வேண்டுடாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

Previous Post

வாழ்க்கையையே மாற்றிவிடும்.

Next Post

யோகஞான பாடல்

Next Post
யோகஞான பாடல்

யோகஞான பாடல்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »