• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்

siddharbhoomi by siddharbhoomi
November 21, 2022
in ஆன்மிகம்
0
நமக்குள்ளே தான் இருக்கிறார்கள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஒரு கதை கேளுங்கள்.

ஒரு துறவியிடம் ஒரு மன்னன் சென்று, “எனக்கு சாத்தானையும், கடவுளையும் காட்ட முடியுமா”, என்று கேட்டான்.

துறவி, “உனக்கா? நீ ஒரு மிருகம், மற்றவர் வரியாக கொடுக்கும் பணத்தில் கொழிப்பவன், பிறரை துன்புறுத்தி வாழ்பவன், உனக்கு எதுவும் புரியாது, இங்கிருந்து போய் விடு”, என்று சொன்னார்.

மன்னனுக்கு வந்ததே கோபம், “நீ செத்தாய்” என்று கத்தி கொண்டே தன் வாளை எடுத்து துறவியை வெட்ட முற்பட்டான்.

துறவி, மிக அமைதியாக, “இதோ, இப்பொழுது நீ தான் சாத்தான்”, என்று கூறினார்.

மன்னன் தன் தவறை உணர்ந்து, வாளை தாழ்த்தி, அவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினான்.

துறவி, “இதோ, இப்பொழுது நீ தான் கடவுள்!” என்று புன்முறுவளோடு சொன்னார்.

சாத்தானும், கடவுளும் நமக்குள்ளே தான் இருக்கிறார்கள், தேடுங்கள், கிடைத்து விடும் என்றார்.

Previous Post

சங்குகள்

Next Post

நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம் என்ன.?

Next Post
நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம் என்ன.?

நவகிரக தோஷம் நீக்கும் பரிகாரம் என்ன.?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »