• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அம்மனை இறுகப் பற்றிக் கொள்கிறவர்

siddharbhoomi by siddharbhoomi
December 9, 2022
in ஆன்மிகம்
0
அம்மனை இறுகப் பற்றிக் கொள்கிறவர்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அம்மனை இறுகப் பற்றிக் கொள்கிறவர்

இந்த அம்மனை இறுகப் பற்றிக் கொள்கிறவர்களை, எந்த கிரக தோஷமும்,

துன்பமும் ஒன்றும் செய்து விடாது.

மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் கிரகங்களின் பலன்களை

கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. எந்த ஒரு கிரகமும் எல்லா நேரத்திலும்

தீமையை செய்து கொண்டிருக்கும் என்றும் சொல்லி விட முடியாது அதே

நேரத்தில் நன்மைகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்ல

முடியாது. கிரகங்கள் நன்மை அளிப்பதும் தீமை அளிப்பதும் அவரவர்

கர்மவினையை பொறுத்து அமையும். இப்போது அப்படி கிரகங்களின் கோளாறால்

பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில்

தெரிந்து கொள்வோம்.
🌼
ஒரு மனிதன் எந்த கிரகத்தின் பிடியில் இருந்தாலும், கர்ம வினைகளின் பிடியில்

இருந்தாலும், எல்லாவற்றிலிருந்தும் வெளி வந்து அவர்களை காக்க தெய்வ சக்தி

ஒன்று இருக்க தான் செய்யும். இது போல பிரச்சனைகளில் இருந்து வெளி வர

வணங்க வேண்டிய தெய்வம் காளி. இந்த தெய்வத்தை சரணடைந்தால் போதும்

எந்த கிரகங்களின் தோஷமும், வினைகளும் உங்களை ஒன்று பாதிக்காது.
🌼
இந்த கிரகத்தின் தோஷத்தில் இருந்து விலக காளியை எப்படி வணங்க வேண்டும்

என்பது இப்போது தெரிந்து கொள்வோம். அதற்கு முக்கியமாக தங்க அரளி பூ

தேவை. அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப் பூ . இந்த அரளி பூவை

வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் இப்போது செய்யப் போகிறோம்.
🌼
இந்த பரிகாரம் செய்ய உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இந்த தங்க அரளிப் பூவை மாலையாக தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியை வாங்கி அதை வெந்நீரில் நனைத்து எடுத்து பிழிந்த பிறகு கொஞ்சம் பன்னீர் கலந்த தண்ணீரில் முக்கி, அதன் பிறகு அந்த துணியை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துணியில் தான் விளக்கு திரி போட வேண்டும். இத்துடன் மூன்று அகல், வேப்ப எண்ணெய் இவ்வளவு தான் இந்த பரிகாரத்திற்கு தேவையானது.
🌼
செவ்வாய்க்கிழமை அன்று காளியம்மன் கோவிலுக்கு சென்று இந்த அரளி பூ மாலையை சாமிக்கு போட கொடுத்து விடுங்கள். நீங்கள் எடுத்துச் சென்று இருக்கும் அகல் விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி திரி போட்டு மூன்று தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் ஒன்றை ஒன்று பார்த்து ஒரே முகமாக எரியும் படி இருக்க வேண்டும். இப்படி 18 வாரங்கள் தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு எந்த கிரக தோஷம் இருந்தாலும் விலகி விடும்.
🌼
பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது வீட்டு விலக்கு ஆகி விட்டால், அது கணக்கில் எடுத்துக் கொள்ள படாது. அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து விளக்கு போடலாம். ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது மாலையாக தொடுக்க முடியாது போனால், அந்த அரளிப் பூவை அம்மன் சன்னதியில் கொடுத்து விடலாம் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

Previous Post

தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்.

Next Post

வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே கிடையாது.

Next Post
வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே கிடையாது.

வாழ்க்கையில் தோற்றதாக சரித்திரமே கிடையாது.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »