பற்களும் நாக்கும் உங்களின் உறுப்புக்கள்
அவை தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமலும் போராடாமலும் இசைவிணக்கத்தோடு செயல்படுகின்றன
மனமும் ஆன்மாவும் ஒன்றே என்ற அறிவு இருக்கும் போது , சண்டை இருக்காது , போராட்டம் இருக்காது
அல்லது எதையேனும் அடையவோ முயற்சிக்கவும் மாட்டோம்
இந்த இசைவிணக்கத்தைப் பெற
உங்கள் மனதை ஆன்மாவில் வைத்து , அதை அங்கேயே இருக்கவிடுங்கள்
இதுவே உண்மையான தியானம் …
ஸ்ரீ ரமண மகரிஷி











