மூன்று விஷயம் ஒரே இடத்தில் வளர்கிறது
மலர் ! வாசம் ! முள் !!
மூன்று விஷயம் அனைவருக்கும் கிடைக்கும் !!
இன்பம் ! துன்பம் ! மரணம் !!
மூன்று விஷயம் அனைவரிலும் மாறுபடும் !!
தோற்றம் ! குணம் ! விதி !!
மூன்று விஷயம் அற்பமாக என்னக்கூடாது !!
நோய் ! கடன் ! கடமை !!
மூன்று விஷயம் என்றும் மறுப்பது கூடாது !!
விருந்து ! அன்பளிப்பு ! ஆலோசனை !!
மூன்று விஷயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் !!
பொறுமை ! நன்றி ! உணவு !!
மூன்று விஷயம் நினைவு கூற வேண்டும் !!
உபதேசம் ! உபகாரம் ! மரணம் !!
மூன்று விஷயம் சீராக இருக்க வேண்டும் !!
உடல் ! உடை ! எண்ணம் !!
மூன்று விஷயம் அடைய வேண்டும் !!
கல்வி ! நற்குணம் ! திறமை !!
மூன்று விஷயம் தவிர்க்க வேண்டும் !!
புறம் ! கோள் ! பொறாமை !!
மூன்று விஷயம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் !!
மனம் ! நாக்கு ! கோபம் !!
மூன்று விஷயம் பாதுகாக்க வேண்டும் !!
உண்மை ! கண்ணியம் ! நாடு !!
மூன்று விஷயம் திரும்பாது !!
உயிர் ! இளமை ! நேரம் !!
🤘சித்தர்வழி🤘











