• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும்

siddharbhoomi by siddharbhoomi
January 9, 2025
in பொது
0
நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும்

நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும்

ஒரு நாள் கௌதம புத்தர் ஒரு காட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். அது இலையுதிர் காலம் என்பதால் தரையில் காய்ந்த இலைகள் அடர்த்தியாக விழுந்து கிடந்தன.

அவர் தனிமையில் இருப்பதைக் கண்ட அவரது தலைமைச் சீடராகிய ஆனந்தர் புத்தரிடம், “இந்தக் கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அறிந்த எல்லாவற்றையும் எங்களுக்கு கூறிவிட்டீர்களா?” என்று கேட்டார்.

புத்தர் கீழே குனிந்தார், கைநிறைய காய்ந்த சருகுகளை எடுத்தார். அந்தச் சருகுகளை ஆனந்தாவிடம் காட்டி. “நான் இந்த அளவுக்கு மட்டுமே கூறி இருக்கிறேன் நான் கூறாதது இந்த காட்டில் எவ்வளவு காய்ந்த சருகுகள் இருக்குமோ, அவ்வளவாகும்,” என்றனர்.

ஆனால் நான் அந்த அளவுக்கு கஞ்சத்தனத்தோடு இருக்க விரும்பவில்லை. அந்த பாதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் விலாவாரியாக உனக்கு கூற விரும்புகிறேன். இதுதான் நேரம் கௌதம புத்தர் மறைந்து இருபது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது இப்போது மனிதனின் தன்னுணர்வானது அதிக முதிர்ச்சி அடைந்துள்ளது.

அது ஒரு கையளவு காய்ந்த சருகுகளால் திருப்தி அடையாது. நான் உனக்கு அந்த முழு தோட்டத்தையும் கொடுக்கிறேன்; அதனால் தான் உனக்கு வெகு தொலைவில் இருக்கின்ற ஒருவேளை உனக்கு நடக்காமல் போய் விடுமோ என்று நீ நினைக்கிற அநேக விஷயங்களைப் பற்றி நான் பேசுகிறேன். ஆனால் நான் கூறுவதை நீ சரியாக கவனித்து கேட்டால் அவை உனக்கும் நடக்கும் என்று நான் உனக்கு கூறுகிறேன அது எனக்கு நிகழ்ந்ததனால் உனக்கும் அது ஏன் நிகழக் கூடாது என்பதற்கு அங்கே எந்தவிதமான காரணமும் கிடையாது.

மக்கள் விசித்திரமானவாகளாக இருக்கின்றனர். அவர்கள் மிகப் பெரிய தத்துவங்களையும், கொள்கைகளையும் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் ஒரு மிகப் பெரிய வாழ்க்கையை விரும்புவதில்லை. மிகப் பெரிய தத்துவக் கருத்துகளைப் பேசி அவர்கள் சமாதானம் அடைய விரும்புகின்றனர்

Previous Post

அந்தச் சூழல் ஆத்ம விளக்கம் தரும்

Next Post

பழைய நினைவுகள்

Next Post
பழைய நினைவுகள்

பழைய நினைவுகள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »