• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

மார்கழி மாத ராசி பலன் – 2018 to 2019 (16-12-2018 to 14-01-2019)

siddharbhoomi by siddharbhoomi
December 18, 2018
in தமிழ் மாத ராசி பலன்கள்
0
Rakhi Balaan in the month of March - 2018 to 2019
3
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மார்கழி மாத ராசி பலன் – 2018 to 2019

(16-12-2018 to 14-01-2019)

மேஷம்:

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) – கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராகு – களத்திர

ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன்  – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,

சனி – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன, சயன, போக

ஸ்தானத்தில் சந்திரன்  பகவான் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும்

மேஷ ராசியினரே இந்த மாதம் எதிலும்  நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம்.

எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன்

யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின்  செயல்கள் கோபத்தை தூண்டுவதாக

இருக்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய

இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின்  அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக

ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள்

நிறைவேறிவிடும்.  உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப்

பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன்

செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின்  சமயோஜித புத்தியால்

பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக

செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு

உதவும்.  அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம்.

சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். வழக்கில்  வெற்றி அல்லது நீண்ட நாட்களாக

இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை ஏற்படும். ஒரே

நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுப்பது என்பது  கூடாது.

மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான

செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

அஸ்வினி:

இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று

கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி

செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது

குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை

தவிர்ப்பது நல்லது.  பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பரணி:

இந்த மாதம் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில்

கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது  நன்மை தரும். கோபத்தை குறைத்து

தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

தேவையற்ற  அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை

உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள்.

நல்ல யோகமான பலன்களைப் பெற  போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது

ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும்.  நண்பர்கள்

மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள

கருடமூர்த்தியை வணங்கவும். எருக்க மலரை ஸ்ரீவினாயகருக்குப்  படைக்கவும்.

முழுமுதற்கடவுளை வழிபட அனைத்து நன்மையே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

சந்திராஷ்டம தினம்: ஜனவரி 2, 3, 4

அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 25, 26.

ரிஷபம்:

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) – கிரகநிலை: தைரிய,

வீர்ய ஸ்தானத்தில் ராகு – ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரன் – களத்திர

ஸ்தானத்தில் குரு, புதன்  – அஷ்டம்  ஸ்தானத்தில் சூர்யன், சனி  – பாக்கிய ஸ்தானத்தில் கேது –

தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – லாபஸ்தானத்தில் சந்திரன்  ஆகிய கிரகங்கள்  வலம்

வருகின்றன.

பலன்:

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே இந்த

மாதம் திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள்,  உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள்

ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில்

ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை

அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு  அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள்

விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது.

எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய

கடனுக்கான முயற்சிகளை முடித்துக் கொள்ளுதல்  நன்மை பயக்கும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள்

உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன்  சேர்ந்து புதிய முயற்சிகளில்

ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி

பொருட்களை  விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் சில நன்மைகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல

வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை  சந்திப்பீர்கள். சமுதாயப் பணி

செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில்

சிறு சஞ்சலங்கள்  ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள்.

சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோர்ட் விஷயங்களில் சுமூகமான முடிவுகள் வந்து சேரும்.

சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான  வாய்ப்புகளை ஏற்படும்.

மாணவமணிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனால்

படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர்  மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு

நடக்கவும். மற்றபடி உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக  பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும்.
ரோகிணி:

இந்த மாதம் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை  கடைபிடிப்பது நன்மை தரும்.

கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.  தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.

மிருகசிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன்  கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த  வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள். துளசிமாலையை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். எல்லாம் நல்லதே  நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சந்திராஷ்டம தினம்: ஜனவரி 5, 6
அதிர்ஷ்ட தினம்: டிசம்பர் 27, 28.
மிதுனம்:
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) – கிரகநிலை: தனம், வாக்கு,

குடும்ப ஸ்தானத்தில் ராகு – பஞ்சம  பூர்வ,புண்ணிய  ஸ்தானத்தில் சுக்கிரன்   – ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு, புதன்  –  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சனி  –  அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சந்திரன்   ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

தோல்வியை வெற்றி படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் வீண்  மனக்கவலை ஏற்படலாம்.

கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர  செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும்.  வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும்.

உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை  அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

வழக்கு  வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் நல்ல  முடிவுகள் வந்து சேரும்.

குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த  பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு வருமானம் ந

மீனம்:

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) – கிரகநிலை: ராசியில் சந்திரன்  – பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சனி  – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன  போக ஸ்தானத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.

 

 

Previous Post

தியானம் செய்யுங்கள்! உங்களின் கஷ்டங்கள் குறையும்!

Next Post

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

Next Post
இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »