வரும் பருவ மழை யின்போது தங்கள் இல்லங்களில் உள்ள கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அருகில் பள்ளம் தோண்டி மழை நீரை அதில் சேமித்து நிலத்தடி நீரினை வளப்படுத்தலாம்,
இதனை அரசு சொன்னால் தான் செய்யவேண்டும் என்பதில்லை ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும், செயல்படுத்த முனைவோம்.
சித்தர் பூமி மற்றும் இணையதள குழுவினர்









