கந்தா முருகா சரணம் சரணம்
கதிர்காம வேலா சரணம் சரணம்
கார்த்திகேயா சரணம் சரணம்
காருண்ய மூர்த்தி சரணம் சரணம்!
திருத்தணி முருகா சரணம் சரணம்
பரங்குன்ற புனிதா சரணம் சரணம்
பழனி ஆண்டி சரணம் சரணம்
பார்புகழ் வேலா சரணம் சரணம்!
செந்தூர் சண்முகா சரணம் சரணம்
சாமிமலை கந்தா சரணம் சரணம்
சோலை வேந்தா சரணம் சரணம்
கந்தா கடம்பா சரணம் சரணம்!
கார்த்திகேயா சரணம் சரணம்
முத்துக் குமரா சரணம் சரணம்
முருகா ஸ்கந்தா சரணம் சரணம்
சிக்கல் வேலா சரணம் சரணம்!
ஆயிக்குடி அன்பே சரணம் சரணம்
மருதமலை ஆண்டவா சரணம் சரணம்
என்கண் முருகா சரணம் சரணம்
குன்றக்குடி குமரா சரணம் சரணம்!
கூர்வடிவேலா சரணம் சரணம்
எங்கும் நிறைந்தவா சரணம் சரணம்
எகாந்தவாசனே சரணம் சரணம்
பன்னிருகைவேலா சரணம் சரணம்!
சண்முகவடிவே சரணம் சரணம்
கருணை முகமே சரணம் சரணம்
காக்கும் கடவுளே சரணம் சரணம்
சுப்பிரமணியா சரணம் சரணம்!
சுந்தரவேலா சரணம் சரணம்
ஞானஸ்கந்தா சரணம் சரணம்
ஞானிகள் முத்தே சரணம் சரணம்
அப்பனே சுப்பனே சரணம் சரணம்!
ஆபத்பாந்தவா சரணம் சரணம்
அனாதரக்ஷகா சரணம் சரணம்
பக்தர்கள் நேசா சரணம் சரணம்
பார்புகழ்வேந்தே சரணம் சரணம்!
குன்றுதோர் குமரா சரணம் சரணம்
முருகா முதலே சரணம் சரணம்
முத்துக் குமரா சரணம் சரணம்
வேல் வேல் முருகா சரணம் சரணம்
வெற்றிவேல் முருகா சரணம் சரணம்!
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா











