• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குழந்தையை பார்க்க சென்றால்

siddharbhoomi by siddharbhoomi
October 24, 2019
in பொது
0
குழந்தையை பார்க்க சென்றால்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பிறந்த குழந்தையை பார்க்க போனால் என்ன பண்ணனும் தெரியுமா?

நமது நெருங்கிய உறவுகளுக்கு, நண்பருக்கு, தோழிக்கு இவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்திருந்தால் பார்க்க போகும் போது இந்த விஷயங்களை எல்லாம் மறக்காதீங்க.

குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமண வாழ்க்கைக்கு பின் மறு வாழ்க்கை என்றால் அது குழந்தை பிறந்த கணத்தில் இருந்தே தொடங்கி விடும்.

நமது நெருங்கிய நண்பர்களுக்கு, தோழிகளுக்கு, உறவினர்களில் எவருக்காவது குழந்தை பிறந்திருந்தால் நாம் செய்ய வேண்டியது என்னவென்று தெரியுமா?

முதலில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி செல்லக்கூடாது. குழந்தை பார்த்து கொள்பவர்களிடம் இந்நேரத்தில் பார்க்க வருகிறோம் என்ற அறிவிப்பு கொடுத்து தான் செல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு வித தொந்தரவும் இருக்காது.

மிக குறைந்த நேரமே எடுத்து கொள்ள வேண்டும். குழந்தையை பார்த்துவிட்டு, தாயின் நலத்தை விசாரித்து முடித்த பின் மற்றொரு நாள் வருகிறோம் என்று புறப்படுவது நல்லது. ஏனெனில் குழந்தை பார்க்க நிறைய பேர் வந்து செல்வார்கள் நாமும் அதிக நேரம் இருந்தால் மற்றவர்களை கவனிப்பது சிரமாகி விடும்.

உடல்நிலை சரியில்லை என்றால் பிறந்த குழந்தையை பார்க்க செல்ல வேண்டாம். நமக்கு இருக்கும் நோயின் பாதிப்பு எதுவாக இருந்தாலும் பச்சிளம் குழந்தையை உடனே தாக்குவதற்கு அதிக வாய்ப்புண்டு.

சுத்தமாக இருக்க வேண்டும் நாமும் சரி, நமது உடலும் சரி. எதிர்ப்பு சக்தி என்பது பிறந்த குழந்தைக்கு இனிதான் உருவாகும். அதனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும், அசுத்தமான கைகளால் குழந்தையை தூக்குவது நல்லதல்ல.

குழந்தையை பார்க்க போகும் போது பரிசுகள் நிச்சயம் அவசியமான ஒன்று. என்ன தேவை என்பதை நன்கு அறிந்துவிட்டு பின்பு பார்க்க செல்லுங்கள்.

முடிந்த வரை குழந்தையை பார்க்க சென்றால் உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து கொடுத்து வாருங்கள்.

Previous Post

பாவம் தீர வேண்டும்

Next Post

நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.

Next Post
நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.

நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »