• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடு.

siddharbhoomi by siddharbhoomi
March 29, 2020
in பொது
0
உன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடு.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடு.

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழுப்பப்பட்டது.

The Berlin Wall (German: Berliner Mauer) was a barrier that divided Berlin from 1961 to 1989.

Constructed by the German Democratic Republic (GDR, East Germany), starting on 13 August 1961, the Wall completely cut off (by land) West Berlin from surrounding East Germany and from East Berlin until government officials opened it in November 1989.(Source: Wikipedia)

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய
குப்பைகளைக் கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா..?

ஒரு சரக்குந்து ( லாரி)நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டுச் சென்றனர்.

அதன் மேல், “தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்” என்ற வாசகம் அடங்கிய அட்டையையும் வைத்துவிட்டுச் சென்றனர்.

உண்மைதானே , உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்.

இனிய நண்பர்களே, உங்களிடம் என்ன உள்ளது ?

அன்பா, வெறுப்பா, பிறருக்கு நீங்கள் எதைத் தரப்போகிறீர்கள்,

வன்முறையையா ? அமைதியையா ?

மரணத்தையா ? அல்லது நிம்மதியான வாழ்வையா ?

உன்றன் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் எதைப் பெற்றாய் நீ ?

ஆக்கும்சக்தியையா ? அழிக்கும்தன்மையையா ?

பணத்தைச் சம்பாதிக்கும் வித்தையையா , அல்லது கொள்ளையடிக்கும் தந்திரத்தையா..?

நல்லவைகளை கண்டறியும் நல்லறிவையா ? தீயவைகளைத் தரும் தொழில்நுட்பமா.

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் மனிதன்.

தம்மிடம் கல்வி ஞானம் இருந்தால், பிறருக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

பிறரை மகிழ்விக்கக் கூடிய நகைச்சுவை சிந்தனைகள் இருந்தால் கூடப் பிறருக்குக் கொடுத்து சிரிக்க வைத்து அவர்களின் மனக் கவலைகளை சற்று குறைக்கலாம்.

நகைச்சுவை என்பதுதான் எண்பான்சுவைகளிலும் மேலானசுவை. மனித மனத்தைத் தேற்றும் நல்ல மருந்து.

எனவேதான் நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல். மெய்ப். 3) என
நகைச்சுவையை முதற்சுவையாகக் கூறினார் ஒல்காப்பெரும்புகழ் – தொல்காப்பியனார்

நல்லவற்றைப் பகிர்வோம் நலம் பெற வாழ்வோம்.

நீங்களும் இதைப் பகிருங்கள் ! நலத்தைக் பெருக வையுங்கள் !!

நலத்துடன் வாழுங்கள்..!

Previous Post

கபசுரக் குடிநீர்

Next Post

சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி-திருப்போரூர்

Next Post
சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி-திருப்போரூர்

சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதி-திருப்போரூர்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »