மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..!
Lyrics in Tamil
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும்அன்னையே வணங்கினோம் உன்னையே (மலர் போல )
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே நதி காய நேராமல் நீரூற்று தாயே நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே (மலர் போல )
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம் தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும் அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே (மலர் போல )
Lyrics in English
Malar Pola Malarkindra Manam Vendum Thaayee Palar Potri Paarattum Gunam VendumThaayee
Varam Tharum Annayae Vananginom Unnayae (Malar )
Oru Noyum Theendamal Anai Podu Thaayea Nadhi Kaya Neramal Neerutru Thaayae Nannilam Parthu Neeyae
Eliyorai Maghizhvakka Vazhikaatu Thaayea Valiyorgal Vaattamal Vagaikattu Thaayea En Valamana Thaayea
Pasi Thaagam Kaanamal Vayiraakku Thaayea
Rasipporgal Sevi Thedi Isai Moottu Thaayea
Isaai Pattu Endrendrum Inippaakku Thaayea. (Malar)
Pugazh, Selvam, Nalam, Kalvi Kuraivindri Vaazha Puvimeedhu Irai Nyanam Emai Endrum Aala- Pon KuraiyamalVaazha
Arulodu Porul Bedha Arivodu Nyanam Thelivodu Thinam Kaanum
Nilai Vendum Vendum -Adhu Thiralaaga Vendum Pala Veedu, Pala Naadu, Pala Desam -Endru Unaramal Vazhvorai Ondraakku Thaayea . Uravodu Maghizhvodu Emai Maatru Thaayea (Malar)










