சிவபெருமானின் வடிவங்களும், அமைந்துள்ள கோயில்களும் பற்றிய சிறப்பு பதிவு
1. சோமாஸ்கந்தர்– திருவாரூர்
2. நடராஜர் —சிதம்பரம்
3. ரிஷபாரூடர் — வேதாரண்யம்
4. கல்யாணசுந்தரர் —திருமணஞ்சேி
5. சந்திரசேகரர் — திருப்புகலூர்
6. பிட்சாடனர் — வழுவூர்
7. காமசம்ஹாரர் — குறுக்கை
8. காலசம்ஹாரர் — திருக்கடயூர்
9. திரிபுராந்தகர் — திருவதிகை
10. கஜசம்ஹாரர் — வழுவூர்
11. வீரபத்திரர்— கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்
12. தட்சிணாமூர்த்தி — ஆலங்குடி
13. கிராதகர்— கும்பகோணம்
14. கங்காளர் — திருச்செங்காட்டங்குடி
15. சக்ரதானர் — திருவீழிமிழலை
16. கஜமுக அனுக்கிரக மூர்த்தி — திருவலஞ்சுழி
17. சண்டேச அனுக்கிரகர் — கங்கை கொண்ட சோழபுரம்
18. ஏகபாதமூர்த்தி— மதுரை
19. லிங்கோத்பவர் — திருவண்ணாமலை
20. சுகாசனர் — காஞ்சிபுரம்
21. உமாமகேஸ்வரர்— திருவையாறு
22. அரியர்த்த மூர்த்தி — சங்கரன்கோவில்
23. அர்த்தநாரீஸ்வரர் —- திருச்செங்கோடு
24. நீலகண்டர் — சுருட்டப்பள்ளி
25. சலந்தராகரர் — திருவிற்குடி.
ஓம் நமச்சிவாய நமஹா











