• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அபிஷேகமுறைகள்

siddharbhoomi by siddharbhoomi
February 15, 2021
in ஆன்மிகம்
0
Anointing methods
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அபிஷேகமுறைகள்
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
உங்கள் இஷ்ட தெய்வம் சிவலிங்கமாக இருந்தால் பின் வரும் பொருட்களால் அடிக்கடி அபிஷேகம் செய்ய முயலுங்கள்!
☘️
1.ருத்ராட்சங்கள் 108 வாங்கிக் கொள்ளுங்கள்;ஐந்து முக ருத்ராட்சங்கள் சுலபமாக கிடைக்கும்;அதைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,மனிதர்கள் மீதான பந்த பாசம் குறையும்;கூடவே ஈசன் மீது பாசம் அதிகரிக்கும்;
☘️
2.சந்தனாதித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,குழந்தை இன்மை குறை நீங்கிவிடும்;
☘️
3.சாம்பிராணித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,பல பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;
☘️
ஊருக்கு வெளியே வெட்டவெளியில் பாழடைந்து இருக்கும் சிவலிங்கத்திற்கு நீங்களும் அபிஷேகம் செய்யலாம்; அப்படிச் செய்யும் போது, ஒரு சல்லடை வாங்கிக் கொள்ளுங்கள்; அதன் மீது,சிறிது தரமான விபூதியும்,வில்வ இலைகளையும் போட்டு,அதன் மீது 108 ஐந்து முக ருத்ராட்சங்களையும் போட்டு அபிஷேகம் செய்யலாம்;
☘️
அபிஷேகம் செய்யும் போது ஆண்கள் கண்டிப்பாக மேலாடை அணிந்து இருக்கக்கூடாது.
☘️
அமாவாசை, திருவாதிரை, திங்கட்கிழமை sவரும் சிவராத்திரி அல்லது பிரதோஷம் அன்று செய்தால் 1000 கோடி மடங்கு சிவகடாட்சம் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்:
☘️
சந்தனாதித் தைலம் மற்றும் சாம்பிராணித் தைலம் கொண்டு சிவலிங்கத்திற்கு மட்டும் அபிஷேகம் செய்யலாம் என்று எண்ணாதீர்கள்;
☘️
எல்லாவிதமான தெய்வீக சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யலாம்; விநாயகர், முருகக் கடவுள், விஷ்ணு, சிவன், அம்பாள், காவல் தெய்வங்கள் ,குல தெய்வம், ஜீவ சமாதி மஹான்கள் என்று அனைத்து தெய்வீக சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யலாம்;
☘️
ஒரு லிட்டர் தைலத்தில் இருந்து ஒரு முறை அபிஷேகம் செய்ய 50 மிலி முதல் 100 மிலி பயன்படுத்தினால் போதும்.

Previous Post

அன்னை சிவகாமசுந்தரி உடனமர் அருள்மிகு ஆனந்த நடராஜராஜ மூர்த்தி

Next Post

வாராகியின் அருளைப் பெற

Next Post
To receive the grace of Waraki

வாராகியின் அருளைப் பெற

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »