• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

நல்ல நாள் வரும்

siddharbhoomi by siddharbhoomi
February 28, 2021
in ஆன்மிகம்
0
To receive the grace of Waraki
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
நல்ல நாள் வரும் – வராகி
இன்று நல்ல நாள் வரும். நாளையாவது நல்ல நாள் வருமா?. என்று ஒவ்வொரு நாளையும்
ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய தெய்வ பக்தி நிறைந்தவர்கள் இருக்கின்றார்கள்.
மனம் சோர்ந்து போகும் போது தாயின் கருவறை முன்பு கண்ணீருடன் கதறி அழுது
கொண்டிருப்போர் இருக்கின்றார்கள்.
தாயே கண்திறந்து வழி காட்டினால் திருமண பருவத்திலேயே இருக்கும் தனது பெண்ணுக்கு
வரன் தேடி திருமணம் செய்து கொடுத்து விடலாமே என்று ஏக்கப் பெருமூச்சுடன் தாயை
வணங்கு கூடியவர்களும் இருக்கின்றார்கள்.
நன்றாகப் படித்து முடித்துவிட்ட மகனை ஒரு நல்ல வேலையில் சேர்க்க முடியாமல்
தவிக்கின்றோம் அம்மா உன் கருணையால் அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டால் எங்கள்
பஞ்சம் எல்லாம் தீர்ந்து போய்விடும் நீதான் கருணை வைக்கவேண்டும் அம்மா .என்று
வேதனையோடு சொல்லக்கூடிய எத்தனையோ குடும்பங்களும் உண்டு.
எல்லோருக்கும் படியளக்க கூடிய நீ எங்களுக்கு மட்டும் பாராமுகமாக இருக்கிறாயே. சதாகாலமும் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடிய எங்களுக்கு வழி காட்டக் கூடாதாம்மா மனதிலே உன் நாமத்தைச் சொல்லி அழுவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கு ம்கூட தெம்பில்லாமல் போய்விட்டதே அம்மா என்று கண்ணீரோடு நிற்கின்ற தாய்மார்களும் இருக்கின்றார்கள்.
உன்னுடைய வேதனை கலந்த கோரிக்கைகளை அம்மா கேட்கவில்லை என்று என்றும் நினைக்காதே. உன்னுடைய நிலைமைக்குத் தகுந்த உயர்வைத் தருவதற்கு ஓரிடத்தை அம்மா நிச்சயம் காட்டுவாள்.
இவ்வளவு சிரமத்திலும் உன் குழந்தைகள் மீது நீ எல்லையில்லாத அன்பு வைத்திருக்கிறாய். அவர்கள் மீது பாசம் வைத்து இருக்கிறாய். எப்படியாவது அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறாய்.
அதுபோல்தான் அம்மாவும் உன் மீது கருணையோடு இருக்கிறாள். உன் மீது அன்போடு இருக்கிறாள் உனக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டும் தான் இருக்கிறாள்.
சில நேரங்களில் எவ்வளவு பக்திமானாக இருந்தாலும் அவனது ஊழ்வினை கர்மா அதிகமாக இருந்தால் அதைக் கழித்த பிறகு அருள்பாலித்தால் உன் காலம் முழுவதும் உன் குடும்பத்தோடு நலமாக இருக்கலாம் என்றுகூட வராகி நினைத்துக் கொண்டிருக்கலாம்.
உன்னை சுத்தப்படுத்தி கொஞ்சமாக இருக்கக்கூடிய கர்மாவை கழிக்க வைத்து ஒரு பெரிய பொக்கிஷத்தை உனக்குத் தருவதற்கு வராகி நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆகவே மனம் வருந்திக் கொண்டே இருக்காதே.
நிச்சயம் வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய் .உன் பெண் குழந்தைகளுக்கு நல்ல வரன் அமைத்து தருவாள். படித்து முடித்து இருக்கும் உன் மகனுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவாள்.
நீண்ட நாட்களாக உனக்கு வராமல் இருக்கக்கூடிய நீ கொடுத்து வைத்திருந்த பணம் தானாக உன் வீடு தேடி வர வைப்பாள்.
மனம் சோர்ந்து போய் இருக்கின்ற பொழுது ஒரு நல்ல குருவையும் அடையாளம் காட்டுவாள்.
அடமானம் வைத்திருக்கக்கூடிய நகைகள் எல்லாம் வீட்டு பத்திரங்களை எல்லாம் திருப்பி விடுவாய். வாடகை வீட்டிலிருந்து உன் சொந்த வீட்டிற்கு நீ குடி போகும்படி செய்து விடுவாள்.
ஊரே உன்னை உயர்ந்து பார்க்கின்ற வாரு வாழ்க்கையை உயர்த்தி தருவாள்.
நீண்ட நாள் ஆகியும் உன் மகளுக்கும் உன் மருமகளுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தால் உன் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு புத்திர பாக்கியத்தையும் தருவாள்.
சதாகாலமும் மருந்து மாத்திரைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கணவனுக்கும் மனைவிக்கும் நோயினை நலம் ஆக்கித் தருவாள்.
வராகிமீது நம்பிக்கையோடு இரு. நீ வேலை பார்க்க கூடிய இடத்தில் எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அத்தனை எதிர்ப்புகளையும் இல்லாமல் செய்து தருவாள். மேலதிகாரிகள் உன் மீது பிரியமாக இருக்கின்ற வாரு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவாள்.
நீண்ட காலமாய் பதவி உயர்வு இல்லாமல் இருந்தால் அந்த பதவி உயர்வையும் உண்டாக்கி தருவாள்.
கருணையே வடிவாக இருக்கக்கூடிய தாய் வராகி உன் நலத்தில் அக்கறை உள்ளவள் அனுதினமும் வணங்கி பார் மேலே சொன்ன அத்தனையும் உன் வாழ்க்கையில் கிடைத்து மன மகிழ்ச்சியோடு வாழ்வாய் என்பது சத்தியமான வாக்கு.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் , ’a미9 போகர் மனம் கலங்காமல் இரு எப்படியும் உனக்கு ஒரு நல்ல வழியை வராகி காட்டுவாள்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
Previous Post

நீ சொல்வது உண்மைதான்

Next Post

முகுள முத்திரை

Next Post
Bud seal

முகுள முத்திரை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »