• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இந்த வார சிறப்புகள்.

siddharbhoomi by siddharbhoomi
April 5, 2021
in பொது
0
இந்தவார சிறப்புகள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இந்தவாரசிறப்புகள்..

#திருவோணம் ஏகாதசி சுக்கிரபிரதோஷம் #மாதசிவராத்திரிசர்வ அமாவாசை #என்னென்ன செய்யலாம்?

05.04.2021 (திங்கட்கிழமை)
சிறப்புகள் :

அறுவடை செய்ய நல்ல நாள்.
புதிய ஆடைகளை அணிய உகந்த நாள்.
இயந்திரம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

வழிபாடு :
ராமரை வழிபட மேன்மை உண்டாகும்.

06.04.2021 (செவ்வாய்க்கிழமை)
சிறப்புகள் :

கல்வி கற்க தொடங்குவதற்கு உகந்த நாள்.
கடற்பயணங்கள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்கு சிறந்த நாள்.
விதைகள் விதைக்க நல்ல நாள்.

வழிபாடு :
பெருமாளை வழிபட தடைகள் நீங்கும்.

விரதாதி விசேஷங்கள் :
திருவோண விரதம்

07.04.2021 (புதன்கிழமை)
சிறப்புகள் :

குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சிறந்த நாள்.
கல்வி கற்க தொடங்குவதற்கு ஏற்ற நாள்.
வாகனம் கற்றுக்கொள்ள நல்ல நாள்.
உயர் பதவியேற்க உகந்த நாள்.

வழிபாடு :
பெருமாளை வழிபட கவலைகள் தீரும்.

விரதாதி விசேஷங்கள் :
ஏகாதசி

08.04.2021 (வியாழக்கிழமை)
சிறப்புகள் :

மாடுகள் வாங்க நல்ல நாள்.
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சிறந்த நாள்.
புதுப்பெண்ணை அழைக்க உகந்த நாள்.
கணக்கு முடிக்க ஏற்ற நாள்.

வழிபாடு :
பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

09.04.2021 (வெள்ளிக்கிழமை)
சிறப்புகள் :

ஏற்றம் அமைக்க உகந்த நாள்.
மாடுகள் வாங்க ஏற்ற நாள்.
மந்திர உபதேசம் பெற சிறந்த நாள்.
வைத்திய சாஸ்திரம் படிக்க நல்ல நாள்.

வழிபாடு :
சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :
பிரதோஷம்

10.04.2021 (சனிக்கிழமை)
சிறப்புகள் :

குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள்.
நற்காரியங்களில் ஈடுபட உகந்த நாள்.
அபிஷேகம் செய்ய சிறந்த நாள்.
பயணங்கள் மேற்கொள்ள ஏற்ற நாள்.

வழிபாடு :
சிவபெருமானை வழிபட சுபம் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :
மாத சிவராத்திரி

11.04.2021 (ஞாயிற்றுக்கிழமை)
சிறப்புகள் :

சாந்தி முகூர்த்தம் வைக்க உகந்த நாள்.
அபிஷேகம் செய்ய நல்ல நாள்.
மந்திர பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.

வழிபாடு :
முன்னோர்களை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :
சர்வ அமாவாசை

Previous Post

தேய்பிறை அஷ்டமி – 04-04-2021

Next Post

உணவே மருந்தாக கருதும் மகளிருக்காக

Next Post
For women who consider food as medicine

உணவே மருந்தாக கருதும் மகளிருக்காக

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

March 7, 2026
பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

பெரியாழ்வாரே தந்தையும் தாயும் ஆவார்

March 6, 2026
மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »