• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சனி மஹாபிரதோஷம்

siddharbhoomi by siddharbhoomi
April 24, 2021
in ஆன்மிகம்
0
Saturn is a great joy
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சனிமஹாபிரதோஷம் #நலமும்வளமும்அள்ளிவழங்கும் #இந்தவிரதத்தைமேற்கொள்வது_எப்படி?
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
ஒவ்வொரு மாதமும் அமாவசை மற்றும் பவுர்ணமியை அடுத்து வரும் வளர்பிறை தேய்பிறையில் வருகிற திரியோதசி திதியில் வருவதே பிரதோசம் ஆகும்.

இந்த நாளில் சிவனையும், நந்தி தேவனையும் வழிபடுதல் மிகவும் சிறப்பான பலன்களை தரும். குறிப்பாக பிரதோஷம் சனிக்கிழமைகளில் விழுகிற போது அதனை சனி ப்பிரதோசம் என்கின்றனர்.

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் பிரதோசம் அமைந்து நாம் சிவபெருமானை வணங்குகிற போது தீராத தோசங்களும், வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.
☘️
சனிப்பிரதோசம் மூன்று வகைப்படும், உத்தம, மத்திம மற்றும் அத்தம பிரதோசம் எனப்படும். இதில் உத்தம சனிப்பிரதோஷம் என்பது தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகையில் சுக்கிலபட்சத்தில் வருவது.

மத்திம சனி பிரதோசம் என்பது, சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகையின் கிருஷ்ன பட்சத்தில் வருவது. மற்ற சனிப்பிரதோசங்கள் யாவும் அத்திம சனிப்பிரதோசத்துள் அடங்கும்.
☘️
இந்த நாளில் ஒருவர் விரதம் இருப்பார் எனில், மற்ற நாளில் வரக்கூடிய பிரதோசங்களில் ஆயிரம் பிரதோச தினப்பலனை ஒருவருக்கு வழங்கும் வல்லமை கொண்டது.

இந்த பிரதோச நேரத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு இந்த உலகத்தை காத்தருளினார் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
☘️
சனி மகா பிரதோசத்தன்று நந்தி தேவனுக்கு அருகம்புல் அல்லது வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு தரும் காரணம், திரயோதசி திதியில், சந்தியா காலத்தில் ஈசன் ஆடிய தாண்டவத்தின் பெயர் பிரளயத்தாண்டவம்.

இது நந்தி sபகவானின் கொம்புகளுக்கு இடையே ஆடப்பட்டது என்பது நம்பிக்கை. எனவே இந்த பிரதோச நாளில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது பெரும் சிறப்பை தரும்.
☘️
எனவே சனிபிரதோசம் நாள் முழுவதும் உணவை துறந்து பிரதோச தரிசனம் கண்டு mசோம சுக்த பிரதக்‌ஷணம் ( இது பிரதோசத்தன்று பிரத்யேகமாக கோவிலை சுற்றும் முறை நந்தி தேவரை வணங்கி,

ஈசனுக்கு அபிஷேகம் நிகழ்ந்த நீர் வழியும் கோமுகி வரையில் வந்து வணங்கி பின் அங்கிருந்து சண்டிகேஸ்வரர் வந்து அவரையும் வணங்கி மீண்டும் கோமுகிக்கும் திரும்பும் இந்த வகை பிரதக்‌ஷ்ணம் பிரதோச பிரதக்‌ஷ்ணம் என அழைக்கப்படுகிறது) செய்தால் 120 ஆண்டுகள் பிரதோச வழிபாடு செய்த பலனை ஒருவர் பெற முடியும்.
☘️
அனைத்து விதமான கர்மங்களிலிருந்தும், விடுதலை அளிக்கும் ஒப்பற்ற விரதம் சனி மஹா பிரதோச விரதம்.

Previous Post

யோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு

Next Post

மகான் ஸ்ரீரமண மகரிஷி.

Next Post
Mahan Sriramana Maharishi.

மகான் ஸ்ரீரமண மகரிஷி.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »